‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.  விஷால் நடிப்பில் செப்.15-ம் தேதி வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மக்கள்…

View More ‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

#AK63 – ’மார்க் ஆண்டனி’ வெற்றியை தொடர்ந்து ’அஜித்’துடன் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் அஜித் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு.…

View More #AK63 – ’மார்க் ஆண்டனி’ வெற்றியை தொடர்ந்து ’அஜித்’துடன் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்!

“விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கும் “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக்…

View More “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!

ரூ.100 கோடி வசூலை நோக்கி முன்னேறும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம்…

‘மார்க் ஆண்டனி’  படம் வெளியாகி 3 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.100 கோடி வசூலை இன்னும் சில நாட்களில் அள்ளிக்குவித்து விடும் நிலையில் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.   விஷால், எஸ்.ஜே.சூர்யா,…

View More ரூ.100 கோடி வசூலை நோக்கி முன்னேறும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம்…

மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் – நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்டதாக தணிக்கை வாரியத்தின் மீது நடிகர் விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக்…

View More மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் – நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!

கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய…

View More லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!

நடிகர் விஷாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனத்திடம் பெற்ற ரூ.21 கோடி திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தான்…

View More நடிகர் விஷாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ!

100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  விஷால்  ‘லத்தி’  படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா…

View More விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ!

1952-ன் ”ஆம்பள” திரைப்பட விஷால்

திரையரங்குகளில் நமக்கு பிடித்த ஹீரோ, சண்டைக் காட்சியில் நடித்தால் விசில் பறக்கும். ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சண்டைக் காட்சி இடம் பெற்ற படங்களில் ஒன்று சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் ஹன்ஸிகா…

View More 1952-ன் ”ஆம்பள” திரைப்பட விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் உதயநிதிக்கு நேரில் வாழ்த்து

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு , தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற…

View More தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் உதயநிதிக்கு நேரில் வாழ்த்து