‘மார்க் ஆண்டனி’ வெற்றி: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!
’மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் சொகுசு காரை பரிசளித்துள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்...