“அந்த பொண்ணு என் உசுரு.. என் மூச்சு.. ” வெளியானது ரத்னம் படத்தின் டிரெய்லர்!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ரத்னம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.  இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், …

View More “அந்த பொண்ணு என் உசுரு.. என் மூச்சு.. ” வெளியானது ரத்னம் படத்தின் டிரெய்லர்!