இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்..!
இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவையொட்டி இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது இரங்கலை தெரிவித்தார். தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் சில...