விஷால் 34 திரைப்படத்தின் புது அப்டேட்!
விஷால் 34 திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “விஷால் 34” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக...