சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை யில் நடைபெற்ற மாட்டுவண்டு பந்தயத்தில் தடுமாறி கிழே விழுந்தும் இலக்கை நோக்கி சென்ற காளையின் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…
View More தடுமாறி கீழே விழுந்தும் இலக்கை எட்டிப் பிடித்த காளைகள்-மெய் சிலிர்க்க வைத்த மாட்டுவண்டி பந்தயம்!Viral
வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!
கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் தோசை சுடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரி காலம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையை…
View More வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!“காதலிக்க பெண் தேவை” – காதுகுத்து விழாவில் சிறுவர்கள் வைத்த பேனர் வைரல்!
திருத்துறைப்பூண்டி அருகே காதுகுத்து விழாவில் ‘காதலிக்க பெண் தேவை’ என வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன்…
View More “காதலிக்க பெண் தேவை” – காதுகுத்து விழாவில் சிறுவர்கள் வைத்த பேனர் வைரல்!மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை
இரண்டு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோவை யூ டியூபர் TTF வாசன் பதிவேற்றம் செய்துள்ளார். காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி…
View More மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சைஇணையத்தை கலக்கி வரும் திருச்சிற்றம்பலம் பாடல்
திருச்சிற்றம்பலத்தில் இடம் பெற்றிருக்கும் தேன்மொழி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. தனுஷ்,…
View More இணையத்தை கலக்கி வரும் திருச்சிற்றம்பலம் பாடல்வைரலாகி வரும் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படங்கள்
சச்சின் டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி சிறப்பு பதிவுகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களை…
View More வைரலாகி வரும் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படங்கள்மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!
மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக…
View More மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!20 ரூபாய் தேநீருக்கு 70 ரூபாய் செலுத்திய பயணி: ரயில்வே துறை விளக்கம்!
சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீருக்கு வரியுடன் சேர்த்து 70 ரூபாய் செலுத்தியுள்ளதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில்…
View More 20 ரூபாய் தேநீருக்கு 70 ரூபாய் செலுத்திய பயணி: ரயில்வே துறை விளக்கம்!“முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம்”-ஆசிரியரை அதட்டும் சிறுவன்!
முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம், இல்லன அடிச்சுருவேன் என்று மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை திக்கி தடுமாறிப் பேசி சாப்பிட மிரட்டும் ப்ரீகேஜி குழந்தையின் வீடியோ வைரலாகி…
View More “முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம்”-ஆசிரியரை அதட்டும் சிறுவன்!பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ
பாபநாசம் அணையில் முதலை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் பாபநாசம் அணை முழு…
View More பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ