இணையத்தை கலக்கி வரும் திருச்சிற்றம்பலம் பாடல்
திருச்சிற்றம்பலத்தில் இடம் பெற்றிருக்கும் தேன்மொழி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. தனுஷ்,...