பதன் பே சிதாரே பாடலுக்கு வைஜயந்திமாலா நடனமாடியதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?

பிரபல பாடலான பதன் பே சிதாரே பாடலுக்கு மூத்த பாலிவுட் நடிகையான வைஜயந்திமாலா நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

View More பதன் பே சிதாரே பாடலுக்கு வைஜயந்திமாலா நடனமாடியதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?
What is the truth about the viral post, 'A robbery incident using hypnosis in India'?

‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?

இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
Is the video of a boy pulling a t-shirt from a tiger's mouth out of fear for his mother real?

தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ உண்மையா?

தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More தன் தாய் மீதுள்ள பயத்தால் புலி வாயில் மாட்டிக்கொண்ட டீ-சர்ட்டை இழுக்கும் சிறுவனின் வீடியோ உண்மையா?

டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரலானது.

View More டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

உத்திர பிரதேச காவல்துறையினர் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை ஆபாசமாக திட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது.

View More முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்திய விவகாரம் – இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்!

ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்திய விவகாரம் – இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்!

வெங்காயச் சாற்றை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறையுமா? – வைரலாகும் கூற்று உண்மையா?

வெங்காய சாறு உட்கொள்வதால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்ற கூற்றுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

View More வெங்காயச் சாற்றை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறையுமா? – வைரலாகும் கூற்று உண்மையா?

சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? – உண்மை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில்  கான்பூர் சுயேட்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

View More சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? – உண்மை என்ன?

இந்தியாவில் முஸ்லிம் ஆண்கள் குழு Toll Plazaவை அடித்து நொறுக்கியதா? – வைரலான வீடியோ உண்மையா?

ஒரு முஸ்லிம் ஆண்கள் குழு டோல் பிளாசாவை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அது இந்தியாவில் நடைபெற்றதாக பகிரப்பட்டது.

View More இந்தியாவில் முஸ்லிம் ஆண்கள் குழு Toll Plazaவை அடித்து நொறுக்கியதா? – வைரலான வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் லட்சக்கணக்கான பலூன்கள் பறக்க விடப்பட்டதா? – Fact Check

பிரயாக்ராஜின் மஹாகும்ப மேளாவில் ஒரே நேரத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கான பலூன்களை பறக்கவிட்டதாக வீடியோ வைரலானது.

View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் லட்சக்கணக்கான பலூன்கள் பறக்க விடப்பட்டதா? – Fact Check