உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்பூர் சுயேட்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
View More சுயேட்சை எம்.எல்.ஏவின் வீட்டை அடித்து நொறுக்கிய பின்னர் பாஜகவைச் சார்ந்த குன்வர் சிங் துப்பாக்கியுடன் நடனமாடினாரா? – உண்மை என்ன?