பொதுமேடையில் ராகுல் காந்தியை சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

“காங்கிரஸ் குடும்பத்தின் ‘யுவராஜ்’ (ராகுல்காந்தி) உத்திரப்பிரதேச இளைஞர்கள் அடிமைகள் என்று கூறுகிறார். தன்னிலையில் இல்லாதவர்கள் உ.பி.யின் இளைஞர்களை அடிமைகள் என்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை சாடினார். பிரதமர் நரேந்திர மோடி, தனது…

View More பொதுமேடையில் ராகுல் காந்தியை சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!

வாரணாசியில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும்,…

View More ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த தடை விதிக்க அலகாபாத் நீதிமன்றம் மறுப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஞானவாபி மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி…

View More ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!

வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!

ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள்களுக்கு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி…

View More வாரணாசி ஞானவாபி மசூதியில் துணை ராணுவப் படை மூலம் பாதுகாப்பு…!

வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என  வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்திரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை…

View More வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி…

View More ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில்,  அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

View More ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

“பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  காங்கிரஸ் பொதுச்செயலாளார்  பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில்…

View More “பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

காரசாரமாக ஹஜ்மோலாவில் டீ தயாரித்த வியாபாரி – கிண்டல் அடித்த நெட்டிசன்கள்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தெரு வியாபாரி ஒருவர் வித்தியாசமான முறையில் தேநீர் தறிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நமது உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் என்றால்…

View More காரசாரமாக ஹஜ்மோலாவில் டீ தயாரித்த வியாபாரி – கிண்டல் அடித்த நெட்டிசன்கள்

உத்தரப்பிரதேசத்தில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஆதிபுருஷ் திரைப்படத்தை உத்தரபிரதேசத்தில் திரையிட சமாஜ்வாதி,  ஹிந்து மகாசபாவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தின் போஸ்டர்களை கிழித்து…

View More உத்தரப்பிரதேசத்தில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!