ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!union minister
போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
View More போர் பதற்றம் – முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!“பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாது” – மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி!
பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
View More “பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாது” – மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி!ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
View More ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!
ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குவது கவலை அளிக்கிறது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குதல் மற்றும் உற்பத்தியில் அதிகப்படியான செறிவு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
View More பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குவது கவலை அளிக்கிறது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!“பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்” – மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தகவல்!
உலகிலேயே பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார்.
View More “பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்” – மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தகவல்!“தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு, எவ்வளவு நிதி மத்திய அரசு வழங்கியது என வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!மும்மொழிக் கொள்கை விவகாரம் : “தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!
“தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி மும்மொழிக் கொள்கை குறித்து தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
View More மும்மொழிக் கொள்கை விவகாரம் : “தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!“நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!
ரயில்வேயில் நிரம்பி வழியும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
View More “நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!