ஜூனியர் ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்துள்ளது.

View More ஜூனியர் ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா