ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஷாஜாதி கான், பிப்ரவரி 15 ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

View More ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!