“234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும்” – செங்கோட்டையன்!

234 தொகுதிகளிலும் விஜய் தான் வெற்றி பெறுவார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும்” – செங்கோட்டையன்!

“மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம்” – தவெக தலைவர் விஜய்!

மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம்” – தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா!

தவெக தலைவர் விஜய் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

View More தவெக தலைவர் விஜய் தலைமையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா!

“பாஜகவின் சீ டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவின் சீ டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“புரட்சித்தலைவருக்கு பின் புரட்சி தளபதி தான்” – செங்கோட்டையன் பேச்சு!

புரட்சித்தலைவருக்கு பிறகு புரட்சி தளபதி விஜய் தான் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “புரட்சித்தலைவருக்கு பின் புரட்சி தளபதி தான்” – செங்கோட்டையன் பேச்சு!

“விஜய் அண்ணன் அண்ணன் தான்… சிவகார்த்திகேயன் தம்பி தம்பிதான்” – நடிகர் சூரி!

யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை, தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

View More “விஜய் அண்ணன் அண்ணன் தான்… சிவகார்த்திகேயன் தம்பி தம்பிதான்” – நடிகர் சூரி!

கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்த மனுவை விசாரித்ததில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

View More கரூர் விவகாரம் : உயர்நீதிமன்றம் விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது – உச்சநீதிமன்றம்!

“புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரியில் இன்று விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்!

தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

View More புதுச்சேரியில் இன்று விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்!

“தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை” – தவெக அறிவிப்பு!

தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

View More “தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை” – தவெக அறிவிப்பு!