“மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி” – தவெக தலைவர் விஜய்!

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி” – தவெக தலைவர் விஜய்!

“தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!

கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

View More “தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!

தஞ்சாவூரில் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியது!

தஞ்சாவூரில் இன்று தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியது.

View More தஞ்சாவூரில் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியது!

தஞ்சாவூரில் இன்று தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்!

தஞ்சாவூரில் இன்று தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

View More தஞ்சாவூரில் இன்று தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்!

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? – தவெக தலைவர் விஜய்!

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? – தவெக தலைவர் விஜய்!

தஞ்சையில் மார்ச் 4ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!

தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தஞ்சையில் மார்ச் 4ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!

“மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது” – தவெக அறிவிப்பு!

மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெக தலைமை அறிவித்துள்ளார்.

View More “மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது” – தவெக அறிவிப்பு!

வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடஙகியது!

வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியது.

View More வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடஙகியது!

மீனவர்கள் கைது : கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? தவெக தலைவர் விஜய்!

தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More மீனவர்கள் கைது : கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? தவெக தலைவர் விஜய்!

தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

View More தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!