Skip to content
March 10, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » vijay to interview those who have submitted their applications to contest on behalf of thaweka today
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்!

தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தவெக தலைவர் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார்.

Author Avatar

Web Editor

March 10, 20268:21 am ApplicationsCONTESTsubmittedtvkTVKVijayvijay

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தவெக தயாராகி வருகிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை தவெக பெற்றது. இதில் 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தவெக தலைவர் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில் காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது. முதல் நாள் நேர்காணலில் யார், யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யுடன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் நேர்காணலை நடத்த உள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. வழக்குக்காக விஜய் டெல்லி செல்ல இருந்த நிலையில் கட்சி பணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சி காரணமாக, சி.பி.ஐ. அலுவலகம் வர இயலவில்லை என்று விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

By Web Editor March 10, 2026

“எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” – மத்திய அரசு உத்தரவு!

By Web Editor March 10, 2026

“சுவாமிமலை கோவிலில் மின்தூக்கிகள் அமைக்கும் பணியில் ஊழல்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

By Web Editor March 10, 2026

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

By Web Editor March 10, 2026
#ट्रेंडिंग हैशटैग:ApplicationsCONTESTsubmittedtvkTVKVijayvijay

Post navigation

Previous Previous post: “எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” – மத்திய அரசு உத்தரவு!
Next Next post: GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading