பாஜக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேருவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” – நிர்மல் குமார் பேட்டிTVKVijay
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் – என்ன பேச போகிறார் விஜய்..?
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கூடுகிறது.
View More தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் – என்ன பேச போகிறார் விஜய்..?கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
View More கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!’நவம்பர் 5-ல் சிறப்பு பொதுக்குழு கூட்டம்’- தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…!
தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமனது நவம்பர் 5-ல் நடைபெறுவதக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
View More ’நவம்பர் 5-ல் சிறப்பு பொதுக்குழு கூட்டம்’- தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…!புதிய நிர்வாகக் குழுவை நியமித்த தவெக தலைவர் விஜய்.. நாளை பனையூரில் கூட்டம்…!
தவெக தலைவர் விஜய் 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார்.
View More புதிய நிர்வாகக் குழுவை நியமித்த தவெக தலைவர் விஜய்.. நாளை பனையூரில் கூட்டம்…!கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!
பாஜகவின் கூட்டணிக்காக தான் கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் இது குறித்து வாய் திறப்பாரா? என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” – துரை வைகோ பேட்டி..!
தவெகவால் திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும் என்று மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
View More ”தவெகவால், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடும்” – துரை வைகோ பேட்டி..!தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!
தமிழ் நாட்டில் நியாயத்தை கூட்டணி என்கிறார்கள் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? – அண்ணாமலை பேட்டி..!கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!
கரூரில் துயரம் தொடர்பாக அரசு மீது திட்டுமிட்டு பொய்களை பரப்பப்படும்போது உண்மையை விளக்குவது கடமையாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!