“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

தவெக மாநாட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

View More தவெக மாநாட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!

மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு – முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது.

View More மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு – முன்னேற்பாடுகள் தீவிரம்!

சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

View More சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

“அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

தூய்மை பணியாளர்கள் கைது : தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி … தவெக தலைவர் விஜய் கண்டனம்!

அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More தூய்மை பணியாளர்கள் கைது : தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி … தவெக தலைவர் விஜய் கண்டனம்!

“முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

”நடிகர் விஜய் இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டு இருந்தாரா?”- தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

நடிகர் விஜய் இவ்வளவு நாட்கள் தூங்கி கொண்டு இருந்தாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ”நடிகர் விஜய் இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டு இருந்தாரா?”- தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

View More தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

“களங்கம் ஏற்படுத்தும் விதமாக யாரும் செயல்படக்கூடாது – தவெக தலைமை அறிவுறுத்தல்!

பொதுமக்களின் உற்ற தோழனாக செயல்பட வேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

View More “களங்கம் ஏற்படுத்தும் விதமாக யாரும் செயல்படக்கூடாது – தவெக தலைமை அறிவுறுத்தல்!