திமுக – அதிமுக வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக உள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
View More விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு…கனிசமான வாக்குகளை பெறுவார் – கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!TVKVijay
“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் புகழாரம்!
மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
View More மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் புகழாரம்!“விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
ஓரணியில் தமிழ்நாடு என்பது மக்களை குழப்புகின்ற வேலை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!“விஜய், பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று கூறியது வரவேற்கதக்கது” – செல்வப்பெருந்தகை பேட்டி!
பாஜக, ஆர்எஸ்எஸ் கால் பதிக்க இடம் கிடைக்காதா என துடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “விஜய், பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று கூறியது வரவேற்கதக்கது” – செல்வப்பெருந்தகை பேட்டி!தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது!
பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
View More தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது!திருப்புவனம் காவல் மரணம் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக காவல்துறை நடந்து கொள்வதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
View More திருப்புவனம் காவல் மரணம் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!“தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி” – தவெக கண்டனம்
தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
View More “தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி” – தவெக கண்டனம்“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” – கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
View More “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” – கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!“விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!
விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் அசைவு இருக்கும் என்றும் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தவெக பொதுச் செயலாளலர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.
View More “விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!