”இரட்டை இலை சின்னத்தை குக்கர் சின்னம் மீட்டெடுக்கும்” – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை, குக்கர் சின்னத்தை வைத்து தான் மீட்டெடுக்க முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை பெத்தானியாபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி…

View More ”இரட்டை இலை சின்னத்தை குக்கர் சின்னம் மீட்டெடுக்கும்” – டிடிவி தினகரன்

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…

View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

ஓபிஎஸ் – டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஓபிஎஸ்-டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாமில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து…

View More ஓபிஎஸ் – டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கைகோர்த்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்; இணைந்து செயல்பட முடிவு என கூட்டாக பேட்டி

லட்சியத்தை அடைய இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்துள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில்,…

View More கைகோர்த்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்; இணைந்து செயல்பட முடிவு என கூட்டாக பேட்டி

மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா.…

View More மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு – ஓபிஎஸ் பேட்டி

திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி சசிகலா,தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தரப்பில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழா ஆகியவை…

View More திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு – ஓபிஎஸ் பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறுவோம் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை…

View More வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை

”இபிஎஸ்-க்கு போட்டி திமுக அல்ல; நானும் ஓபிஎஸ்-ம் தான்” – டிடிவி தினகரன்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல, நானும் ஓ.பன்னீர்செல்வமும் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக…

View More ”இபிஎஸ்-க்கு போட்டி திமுக அல்ல; நானும் ஓபிஎஸ்-ம் தான்” – டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து…

View More ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக…

View More ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்