காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து இடைநீக்கம்; சூர்யா சிவாவுக்கு தடை
பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து...