உலகப்புகழ் பெற்ற ஆஸ்திரேலிய ஊடகத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக், தனது 92வது வயதில் 5-வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒருவர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அங்கு இந்த…
View More 92 வயதில் 5வது திருமணத்தை அறிவித்த ஊடக அதிபர் ரூபர்ட் மர்டாக்..!trending
யூடியூப் ட்ரெண்டிங் – 20 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் ’லியோ’
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரொமோ வீடியோ, வெளியான 24 மணி நேரத்திற்குள், 20 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
View More யூடியூப் ட்ரெண்டிங் – 20 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் ’லியோ’’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்
ஆண்களின் காதல் தோல்வியை மையமாக கொண்ட பல பாடல்கள் வெளியான நிலையில், பெண்களின் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு வெளியான பாடல் ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை…
View More ’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…
வாரிசு படத்தின் ”ரஞ்சிதமே”, வாத்தி படத்தின் ”ஒருதல காதல்“ போன்ற ஸ்டார் ஹீரோக்களின் பாடல்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கும், மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இன்றைய தேதிக்கு இணையத்தை கலக்கி வரும்…
View More இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…. டிவிட்டரில் வைரலாகும் விராட்கோலி கைது ஹேஸ்டேக்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ஹேஸ்டேக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி…
View More புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…. டிவிட்டரில் வைரலாகும் விராட்கோலி கைது ஹேஸ்டேக்ட்ரெண்டாகி வரும் தலைவர்களின் ஒற்றை வார்த்தை ட்வீட்
ட்விட்டரில் உலக தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் ஒரு வார்த்தை பதிவுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது ட்விட்டர் பக்கத்தில், democracy என பதிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்…
View More ட்ரெண்டாகி வரும் தலைவர்களின் ஒற்றை வார்த்தை ட்வீட்மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!
மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக…
View More மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!நடிச்சா பான் இந்தியாதான்: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கலக்கும் லெஜண்ட் சரவணன்
கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பா என தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து பான் இந்தியா படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முன்னோடியான தமிழ்த் திரையுலகில் ஒரு பான் இந்தியா படம் கூட வெளிவராதா என ரசிகர்கள்…
View More நடிச்சா பான் இந்தியாதான்: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கலக்கும் லெஜண்ட் சரவணன்முதலிடத்தில் முக ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதனை உடன் பிறப்புகள் திருவிழாப்போல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தேசிய அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் புகழை பரப்பும் வகையில் அவரை மாஸ்…
View More முதலிடத்தில் முக ஸ்டாலின்ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?
இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…
View More ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?