ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி: புதுச்சேரி அரசு திட்டம்!
புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால், புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத்துறை ஒரு புதிய...