பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி விஜய்க்கு கவலையில்லை – விசிக தலைவர் திருமாவளவன்..!

பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி விஜய்க்கு கவலையில்லை – விசிக தலைவர் திருமாவளவன்..!

உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!

“வேறு எங்கும் சென்று விடாதீர்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்…!

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.

View More “வேறு எங்கும் சென்று விடாதீர்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்…!

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு ; தமிழ் நாட்டில் அரியணை ஏற போவது யார்…?

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்க்கான பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.

View More தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு ; தமிழ் நாட்டில் அரியணை ஏற போவது யார்…?

சிபிஐக்கு மாற்றம் ; மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் என்ன நடந்தது…? – செந்தில் பாலாஜி விளக்கம்…!

மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

View More சிபிஐக்கு மாற்றம் ; மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் என்ன நடந்தது…? – செந்தில் பாலாஜி விளக்கம்…!

அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டில் நாளை முதல் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்ல இருக்கும் முக்கிய கோயில்…!

தவெக தலைவர் விஜய் நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

View More திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்ல இருக்கும் முக்கிய கோயில்…!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!

தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!