“தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!