சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!TNGovernment
“விஜய் கூறியதில் எந்த தவறான கருத்தும் இல்லை” – கே.பி.முனுசாமி பேட்டி!
அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் கொண்டு வந்தோம் அதன் தொடர் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
View More “விஜய் கூறியதில் எந்த தவறான கருத்தும் இல்லை” – கே.பி.முனுசாமி பேட்டி!60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? அன்புமணி ராமதாஸ்!
ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படவில்லை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? அன்புமணி ராமதாஸ்!அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் காட்டவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!
தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
View More தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வு இன்று காலை நடைபெறுகிறது
View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!“குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!
குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களை நிரப்பாதது ஏன்? – அன்புமணி ராமதாஸ்!
அரசு கலைக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களை நிரப்பாதது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களை நிரப்பாதது ஏன்? – அன்புமணி ராமதாஸ்!9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
View More 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!“அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!