தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு அந்த கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 23 ஆம் தேதி அதிமுக தரப்பில் முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இணைப்பு : https://drive.google.com/file/d/1IZ69fg9zfSZFehhKjEjpQAjkjyXxpHHi/view?usp=drive_link




