உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!

தமிழ் நாட்டில் அதி நவீன போதை பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!

காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

போதைப் புழக்கமானது காவலர்களின் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!

திமுக அரசானது பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!

“திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!

திமுக ஆட்சியில் சிறார்கள் கொலைவெறியுடன் திரிவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சட்டியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் கொலை வெறியுடன் திரியும் சிறார்கள்” – நயினார் நாகேந்திரன்…!

போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!

தமிழ் நாட்டில் பள்ளி வளாகங்கள் முன்பு போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More போதை பொருள் விற்பனை ; ஸ்டாலினின் இரும்பு கரம் துரு பிடித்து விட்டதா…? – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு….!

”திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருக்கும் மக்கள்” – அண்ணாமலை பேச்சு…!

தமிழ் நாட்டு மக்கள் திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ”திமுக ஆட்சி வேண்டாம் என்ற ஒற்றைக் கருத்தில் இருக்கும் மக்கள்” – அண்ணாமலை பேச்சு…!

பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!

இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More பயிர் காப்பீடு திட்டம் ; சொன்னீங்களே செஞ்சீங்களா – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி…!

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்….!

திமுக அரசானது, பள்ளிச் சுவர்களை இடியவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்….!

அரசு இயந்திரத்தை பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை – நயினார் நாகேந்திரன்….!

சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More அரசு இயந்திரத்தை பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை – நயினார் நாகேந்திரன்….!

திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ள நாமக்கல் – நயினார் நாகேந்திரன்…!

நாமக்கல் கவிஞர் போன்றவர்கள் பிறந்த நாமக்கல் மண் 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ள நாமக்கல் – நயினார் நாகேந்திரன்…!