”திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு”- நயினார் நாகேந்திரன் பதிவு….!

முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ள நிலையில் திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”திமுக இல்லாத தமிழ் நாடு வேண்டும் என்பதே மக்களின் கனவு”- நயினார் நாகேந்திரன் பதிவு….!