பாகிஸ்தான் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.
View More பாகிஸ்தான் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் – தமிழ்நாடு பாஜக அறிவிப்பு!TNBJP
“அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல்” – பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேச்சு!
அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல் என பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
View More “அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல்” – பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேச்சு!பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் – முக்கிய அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல்குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் – முக்கிய அறிவிப்பு வெளியானது!“அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின்பேரில் வளமான கூட்டணி” – அண்ணாமலை பேட்டி
அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் வளமான கூட்டணி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…
View More “அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின்பேரில் வளமான கூட்டணி” – அண்ணாமலை பேட்டிஅதிமுக – பாஜக இடையே மீண்டும் வார்த்தை மோதல்
அதிமுக-வை நம்பி பாஜக இருக்கிறதா அல்லது பாஜக-வை நம்பி அதிமுக இருக்கிறதா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும்…
View More அதிமுக – பாஜக இடையே மீண்டும் வார்த்தை மோதல்நம்மாழ்வாருக்கு ‘பாரத ரத்னா’ வழங்க கோரி தமிழக பாஜக தீர்மானம்
இயற்கை விவசாயத்தை தன்வாழ் நாள் முழுவதும் ஊக்குவித்த நம்மாழ்வாருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம்…
View More நம்மாழ்வாருக்கு ‘பாரத ரத்னா’ வழங்க கோரி தமிழக பாஜக தீர்மானம்2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்
2026ல் தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.…
View More 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்அதிரடி மாற்றங்களுடன் பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
அதிரடியான மாற்றங்களுடன் புதிய நிர்வாகிகள் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக கடந்த ஆண்டில் அண்ணாமலை பொறுப்பேற்ற பின், உள்ளாட்சி தேர்தலை கட்சி சந்தித்த நிலையில்,…
View More அதிரடி மாற்றங்களுடன் பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்
கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் மருத்துவமனை கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…
View More “கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்“மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான்” – அண்ணாமலை
“பொதுமக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான். மாநில அரசுடையது அல்ல” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அக்.6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற…
View More “மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான்” – அண்ணாமலை