காலிப்பணியிடங்களை குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…….!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More காலிப்பணியிடங்களை குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…….!

ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

பிரதமர் மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

கல்லூரி வரை வன்முறையின் கோரத்தைப் படறவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!

திமுக அரசானது வன்முறையின் கோரத்தை கல்லூரி வரை படறவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More கல்லூரி வரை வன்முறையின் கோரத்தைப் படறவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!

ஓ.பன்னீர் செல்வம் நல்ல முடிவு எடுப்பார் – அண்ணாமலை பேட்டி….!

ஒ.பன்னீர்செல்வம் பொறுமைமிக்க தலைவர் என்றும் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ஓ.பன்னீர் செல்வம் நல்ல முடிவு எடுப்பார் – அண்ணாமலை பேட்டி….!

அப்பாவி விவசாயிகளைப் பழிவாங்கும் திமுக அரசு – அண்ணாமலை….!

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற கையாலாகாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகளைப் பழிவாங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More அப்பாவி விவசாயிகளைப் பழிவாங்கும் திமுக அரசு – அண்ணாமலை….!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் அமமுக…? – சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்….!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையுமா என்று ஜன. 23ம் தேதி பொதுக்கூட்டத்தில் தெரியும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் அமமுக…? – சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்….!

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை………!

டெல்லியில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

View More தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை………!

திமுக ஆட்சியில் தொடர்கதையான அரசுப் பேருந்துகள் விபத்து – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் தொடர்கதையான அரசுப் பேருந்துகள் விபத்து – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்களே – அண்ணாமலை..!

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு தெரியவில்லையா என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்களே – அண்ணாமலை..!

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!