போக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்...