திருச்சியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

View More திருச்சியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனை” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனை” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை” – அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை” – அண்ணாமலை விமர்சனம்!

“திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல” – அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!

திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

View More “திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல” – அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!

மதுரை | ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு – ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

View More மதுரை | ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு – ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

“கோயில்களை விட்டு உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்” – அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாட்டு கோயில்களை விட்டு உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “கோயில்களை விட்டு உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்” – அண்ணாமலை கண்டனம்!

“வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

“பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளித்தது…23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேட்டி!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23 தேதி மாவட்ட தலைநகரம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

View More “பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளித்தது…23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேட்டி!

“தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது” – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது என திருமாவளவன் எம்.பி பாராட்டியுள்ளார்.

View More “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது” – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

“வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!