“வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

“ஏப்.30 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

View More “ஏப்.30 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

“சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

“வெறும் வெற்று அறிவிப்புகள்” – பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

வெறும் வெற்று அறிவிப்புகள் என பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெறும் வெற்று அறிவிப்புகள்” – பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

“எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்” – பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

View More “எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்” – பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாடு பட்ஜெட் | எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 

View More தமிழ்நாடு பட்ஜெட் | எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்… பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரச தெரிவித்தார். 

View More 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்… பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! 

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.

View More 2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! 

“எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” – ஜோதிமணி எம்.பி பதிலடி

எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

View More “எங்களைப் பேரினவாதிகளாகச் சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” – ஜோதிமணி எம்.பி பதிலடி

“இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் !

இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் !