தமிழ்நாட்டில் 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
View More முறைகேடான டெண்டர் மூலம் ரூ. 397 கோடி அரசுக்கு இழப்பு – TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!