#Kavaraipettai ரயில் விபத்துக்கு காரணம் என்ன?… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த அக்.11ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த…

View More #Kavaraipettai ரயில் விபத்துக்கு காரணம் என்ன?… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!