கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு…
View More கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்-தொல்.திருமாவளவன்thol. thirumavalavan
அதிமுக பலவீனப்படுவது தமிழக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-தொல்.திருமாவளவன்
அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில்…
View More அதிமுக பலவீனப்படுவது தமிழக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-தொல்.திருமாவளவன்அரசியலமைப்பு சட்டத்தை யஸ்வந்த் சின்ஹா காப்பார்- தொல்.திருமாவளவன்
அரசியலமைப்பு சட்டத்தை யஸ்வந்த் சின்ஹா காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்…
View More அரசியலமைப்பு சட்டத்தை யஸ்வந்த் சின்ஹா காப்பார்- தொல்.திருமாவளவன்பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு
நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பில் “கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு, மீட்பு மாநாடு” என்ற…
View More பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டுரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரை
ரஷ்யாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றியுள்ளார். ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறும் உலக ஹலால் தின உச்சிமாநாட்டில், கடந்த 20-ஆம் தேதி…
View More ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மத்தியில் எம்.பி திருமாவளவன் சிறப்புரைதொழிலாளர் உரிமையை மீட்டெடுத்தவர் அம்பேத்கர்- திருமாவளவன்
தொழிலாளர்களின் உரிமையை போராடி மீட்டெடுத்தவர் அம்பேத்கர் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மே 1…
View More தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்தவர் அம்பேத்கர்- திருமாவளவன்பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு உள்பட…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்
அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமத்துவ விழா, இஃப்தார் விருந்தின் நோன்பு…
View More அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: திருமாவளவன்‘தமிழக மக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து இருக்கிறார்’ – தொல்.திருமாவளவன் எம்.பி.
‘நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்!’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள…
View More ‘தமிழக மக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து இருக்கிறார்’ – தொல்.திருமாவளவன் எம்.பி.பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி
எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்…
View More பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி