பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மட்டும் குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வருடங்களாக மாற்றமின்றி இருந்த வந்து நிலையில் இன்று காலை 6.00…
View More “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மட்டும் குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம்!” – பொதுமக்கள் கருத்து!Petrol Diesel Price
பெட்ரோல், டீசல் விலை – முற்றும் பாஜக -திமுக மோதல்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? களநிலவரம் என்ன என்பதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு…
View More பெட்ரோல், டீசல் விலை – முற்றும் பாஜக -திமுக மோதல்கலால் வரி குறைப்பால் மாநில அரசு வருவாய் பாதிக்கப்படும்
கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதன் மூலம் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும் என மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
View More கலால் வரி குறைப்பால் மாநில அரசு வருவாய் பாதிக்கப்படும்பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு உள்பட…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் காரணமா?- திருமாவளவன்டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனையானது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.பெட்ரோல், டீசல் விலை…
View More டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியதுதமிழ்நாட்டில் குறையும் பெட்ரோல் விலை
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது.…
View More தமிழ்நாட்டில் குறையும் பெட்ரோல் விலைநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே…
View More நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனைநிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டில் நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 16-வது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…
View More நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்