அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…
View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்Thiruvannamalai
ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்
உணவகத்தின் மேற்கூரையை பிரித்து, புகுந்த இரண்டு இளம்பெண்கள், ஹோட்டலில் இருந்து கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எங்கே அரங்கேறியது?.. விரிவாக…
View More ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்
வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா…
View More பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்கார்த்திகை திருவிழா; திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் – நியூஸ் 7 தமிழில் நேரலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில், மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மகாதீபம் ஏற்றப்படும் காட்சிகளை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக பக்தர்கள் கண்டுகளிக்கலாம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
View More கார்த்திகை திருவிழா; திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் – நியூஸ் 7 தமிழில் நேரலைதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் திரிக்கு சிறப்பு பூஜை
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் போது பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் திரிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் உண்ணாமலை அம்மன்…
View More திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் திரிக்கு சிறப்பு பூஜைதிருவண்ணாமலையில் நாளை பஞ்சரத தேரோட்டம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பஞ்சரத தேரோட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொரோனா…
View More திருவண்ணாமலையில் நாளை பஞ்சரத தேரோட்டம்!திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை திருநாள். காத்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான் திருமால் மற்றும் பிரம்மனுக்கும் அக்னி வடிவமாக காட்சி…
View More திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…
View More தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறைஉணவில் எலி தலை கிடந்த விவகாரம் – கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை
எலி தலையுடன் உணவு வழங்கிய சைவ ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி பவன் என்ற…
View More உணவில் எலி தலை கிடந்த விவகாரம் – கடைக்கு சீல் வைத்து நடவடிக்கைதிருவண்ணாமலையில் வீட்டில் 3,000-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!
திருவண்ணாமலையில் வீட்டில் 3000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். திருவண்ணாமலை ஓம் சக்தி நகரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளையர் சிலைகள் வைத்து…
View More திருவண்ணாமலையில் வீட்டில் 3,000-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!