பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய…
View More மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!சாமி தரிசனம்
இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாரா
இலங்கையின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறி வருவதாக, அந்நாட்டு அமைச்சர் ரஞ்சித் பண்டாரா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை அமைச்சர் ரஞ்சித் பண்டாரா இன்று வருகை தந்தார். விஐபி தரிசனம் மூலம்…
View More இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருகிறது..! அமைச்சர் ரஞ்சித் பண்டாராசித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!
தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி,…
View More சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கண்ககான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்த மலையேறி சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரம்…
View More அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!
பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பழனி…
View More பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…
View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…
திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார்.…
View More திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…