திருவண்ணாமலையில் நாளை பஞ்சரத தேரோட்டம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பஞ்சரத தேரோட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொரோனா…

View More திருவண்ணாமலையில் நாளை பஞ்சரத தேரோட்டம்!