பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான நடைபெற்ற அடைவுத் தேர்வு- ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
View More “மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!