தேனியில் சமூக நலத் துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட…
View More அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்Theni
மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…
View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்தந்தையை கொலை செய்த 16 வயது மகன்
தேனி அருகே சித்தப்பாவுடன் சேர்ந்து 16 வயது மகன், தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுன்டன்பட்டி பள்ளி ஓடை தெருவைச் சேர்ந்தவர் ஆசையன்(43) விவசாயம் செய்து வரும்…
View More தந்தையை கொலை செய்த 16 வயது மகன்கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள…
View More கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?
போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்ததாக சிறப்பு காவல் படை காவலர் மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தேனி மாவட்டம் போடி தென்றல் நகர் பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகம் அருகே சரண்யா (27)…
View More பெண் வனக்காவலர் கொலை..சிறப்பு காவல் படை போலீஸ் சரண்..நடந்தது என்ன?சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ.வு.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ராணுவத்தில்…
View More சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைதுபுறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
தேனி அருகே புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்களுக்குப் பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் முன்னாள் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…
View More புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவுபோலீசை சுற்ற வைத்த கேஸ் முடிவுக்கு வந்தது
காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த அரசு மருத்துவமனை செவிலியர் கொலை வழக்கு, திடுக்கிடும் உண்மைகளால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. தேனி மாவட்டம், பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார் செவிலியர்…
View More போலீசை சுற்ற வைத்த கேஸ் முடிவுக்கு வந்ததுவிவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்
ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து தோட்டத்திற்குள்…
View More விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதை நாளை சோதனை ஓட்டம்
ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதைக்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில்…
View More ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதை நாளை சோதனை ஓட்டம்
