“தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்” – அன்புமணி இராமதாஸ்

பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால்…

View More “தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்” – அன்புமணி இராமதாஸ்

70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்

வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டியதைடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி…

View More 70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்

2000 மது பாட்டில்கள் படைத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

தேனி மாவட்டம், குச்சனூர் சோனை கருப்பசாமிக்கு மதுபானம் படையல் வைக்கப்பட்டது.  2000 மது பாட்டில்கள் படைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், 25 ஆடுகள், 40 கோழிகளின் கறிவிருந்துக்காக வழங்கப்பட்டது. பிரசித்திபெற்ற தேனி குச்சனூர்…

View More 2000 மது பாட்டில்கள் படைத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

அரசுப்பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்த முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விச் சீர் வழங்கும் விழாவில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு வழங்கியுள்ளனர். தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு…

View More அரசுப்பள்ளிக்கு கல்விச்சீர் கொடுத்த முன்னாள் மாணவர்கள்

தேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து

தேவாரம் அருகே வீட்டின் மேல் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் தெற்கு காலனியில் மொத்தம் 11…

View More தேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து

தேனி : அதிக வட்டி தருவதாக ரூ.50 கோடி மோசடி – சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளர் தலைமறைவு

தேனியில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.   தேனியில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயம் வெல்த் அக்ரோ டெக் என்ற…

View More தேனி : அதிக வட்டி தருவதாக ரூ.50 கோடி மோசடி – சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளர் தலைமறைவு

மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் புதைக்கும் மக்கள் – தொடரும் அவலநிலை

தேனி மாவட்டம் அருகே மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் பொதுமக்கள் புதைக்கும் அவல நிலை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிக்கு உட்பட்டது புதூர் காலனி. இப்பகுதியில் சுமார் 400க்கும்…

View More மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை சாலையோரங்களில் புதைக்கும் மக்கள் – தொடரும் அவலநிலை

சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் அவல நிலை!

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.  தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அன்பழகன் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த…

View More சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் அவல நிலை!

பல்பு வாங்கியதாக கூறி பல்க்காக பணம் அடித்த அதிகாரிகள்

பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் முன்னாள் பெண் உதவி இயக்குநர் உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   தேனி…

View More பல்பு வாங்கியதாக கூறி பல்க்காக பணம் அடித்த அதிகாரிகள்

பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை  அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம்…

View More பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு