ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து தோட்டத்திற்குள்…
View More விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்