ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதை நாளை சோதனை ஓட்டம்
ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதைக்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில்...