ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவருக்கு தற்போது 95 வயதாகிறது. வயது மூப்பின்…

View More ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

தேனியில் அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வரும் அன்புச்செழியன் என்பவருக்கு சொந்தமான…

View More அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றி , நமது வழி தனி வழி என்பதை நிரூபிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள்…

View More ‘நம் வழி தனி வழி’: ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி

வைகை அணை நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம்  உயர்ந்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் பாசனத்திற்கும்…

View More வைகை அணை நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு

தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம்…

View More சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு

அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்

தேனியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 50க்கும்…

View More அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்

கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்…

View More கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வைகையில் வெள்ளப்பெருக்கு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் முதல்முறையாக 10538 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த…

View More வைகையில் வெள்ளப்பெருக்கு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இருந்த டிவியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின்…

View More தேனி: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை