தேனி ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 5 நாட்கள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக…
View More தேனி சிறுமி உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் வேதனைTheni
தேனி : சிறுமி மரணம் – கிடைக்குமா நீதி?
தேனியில் பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இன்று வரை சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகிடைக்கவில்லை என அவரது பெற்றோர் வேதனை தெரிவித்து உள்ளனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில்…
View More தேனி : சிறுமி மரணம் – கிடைக்குமா நீதி?நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி-நடவடிக்கையில் இறங்கிய ஓடைப்பட்டி பேரூராட்சி
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி காரணமாக தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சிறுமி உயிரிழந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி அருகே பூங்கா அமைப்பதற்குத் தோண்டிய பள்ளத்தில்…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி-நடவடிக்கையில் இறங்கிய ஓடைப்பட்டி பேரூராட்சிநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி-தேனி சிறுமி உயிரிழப்பில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி
பேரூராட்சியின் அலட்சியம் காரணமாக தேனி மாவட்டத்தில் உயிரிழந்த சிறுமி ஹாசினிக்கு உரிய நீதி கிடைக்குமா? என்ன நடந்தது இச்சம்பவம் தொடர்பாக நியூஸ்7 தமிழ் நடத்திய முழு விசாரணை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம். தேனி…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி-தேனி சிறுமி உயிரிழப்பில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதிதேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?
தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் கடத்தி சென்று பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More தேனி: உயிரிழந்த சிறுமியின் தந்தையை கடத்தி சென்று பேரம்?என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை
தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், வேறு எந்த குழந்தைக்கும் இந்த நிலைமை ஏற்படாதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க…
View More என் குழந்தைக்கு நேர்ந்த சோகம் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது – சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கைசிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்
தேனி அருகே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம்…
View More சிறுமி உயிரிழப்பு : ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம்பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு
தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிபோனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்புவைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரத்தில்…
View More வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகாதலுக்கு உதவிய திமுக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு
சின்னமனூரில் காதல் ஜோடிக்கு உதவிய திமுக பிரமுகரின் காரை தீ வைத்து எரித்த பெண்ணின் அண்ணன் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் மல்லிகா (வயது…
View More காதலுக்கு உதவிய திமுக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு