திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன் வினோதமான திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்...