கல்வராயன்மலை தாய்-சேய் உயிரிழப்பு; நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியால் செவிலியர்கள் 3பேர் சஸ்பெண்ட்
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவிலியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள சேராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்...